“துக்ளக் தர்பார்” பர்ஸ்ட் லுக்..! மிரட்டலான மக்கள் செல்வன்..!

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் தற்பொழுது வெளியகியுள்ளது. இயக்குனர் பிரசாத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். அரசியல் சம்பந்தப்பட்ட இந்த படத்தின் அப்டேட் குறித்து … Read more

துக்ளக் தர்பாரில் மாலை மரியாதையுடன் இணைந்த மக்கள் செல்வன்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தினை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று மலை மரியாதையுடன் தொடங்கியது. இதனிடையே முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று … Read more