தற்போதும் தன்னை கவனித்து வருகிறார் தல அஜித்! பிரபல நடிகர் ஓபன் டாக்!

தமிழ் திரையுலகில் இரண்டாவது இன்னிங்ஸ் என சொல்வதைவிட பொறுமையாக காத்திருந்து கடுமையாக உழைத்து தற்போது நிலையான இடத்தை பிடித்துள்ளார் நடிகர் அருண்விஜய். அவர் தற்போது மாஃபியா, பாக்சர் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார், அவர் அண்மையில் ஒரு பேட்டியில் தல அஜித் பற்றி கூறுகையில், ‘ என்னை அறிந்தால் படத்தில் அஜித் சார் உடன் நடித்தது நல்ல அனுபவம். என்றும், அவர் அந்த படம் முடிந்த பிறகும் என்னுடன் நட்பாக தற்போதும் பழகி வருகிறார் என்றும், … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது இமயமலைக்கு செல்ல இருக்கிறார்?! வெளியான சூப்பர் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஒரு படம் முடிந்த உடன் இமயமலைக்கு சென்று அங்கு இயற்கையை ரசித்துவிட்டு வருவது வழக்கம். அனால் பேட்ட படம் முடிந்து உடனே தர்பாரில் பிஸியானதால் இமையமலைக்கு செல்ல முடியவில்லை. ஆதலால் தர்பார் ஷூட்டிங் இன்னும் ஒரு மாதத்தில் முடியும் நிலைமையில் உள்ளதாம். ஆதலால் படத்தை முடித்துவிட்டு இமயமலை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ள திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் … Read more