TNGIM2024 : எந்தெந்த துறைகளில் எத்தனை கோடிகள் முதலீடு.? எத்தனை லட்சம் வேலைவாய்ப்புகள்.?

TNGIM2024

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மற்றும் இன்று (ஜனவரி 7, 8) உலக தொழிலாளர் மாநாடு (Tamil Nadu Globel Investors Meet – TNGIM 2024) நடைபெற்றது. நேற்று தொடக்க நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை துவங்கி வைத்தார். மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இரண்டு நாள் மாநாட்டில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. TNGIM2024 : உலக முதலீட்டாளர்கள் … Read more

TNGIM2024 : உலக முதலீட்டாளர்கள் மாநாடு… இரண்டாம் நாள் டாப் 10 லிஸ்ட்.!

TNGIM 2024 - Day 2 - Top 10 list

சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு விதமாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது.  பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். TNGIM2024 : புதிய நிறுவனங்கள்… புத்தம் புது வேலைவாய்ப்புகள்.. சின்ன லிஸ்ட் இதோ… இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் … Read more

TNGIM2024 : 10 வினாடிக்கு ரூ.4.5 லட்சம்… முன்னணி நிறுவன ஆஃபரை நிராகரித்த வில்லேஜ் குக்கிங் சேனல்.

TNGIM 2024 - Village cooking YouTube channel

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM 2024) நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டை நேற்று தொடங்கி வைத்தார்.  மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். அவர்களுடனான பார்வையாளர் கருத்தரங்கும் நடைபெற்று வருகிறது. அப்போது தொழில் முதலீட்டர்களுடனான … Read more