சூரிய கிரகணத்தின் போது உணவு வழங்கிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.!

நேற்று சூரிய கிரகணத்தின் போது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக “சாப்பிடலாம் .! வெளியே வரலாம் !  மூடநம்பிக்கையை ஒழித்திடுவோம் !” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சூரிய கிரகணத்தின் போது உணவு உண்ணக்கூடாது என்ற மூடநம்பிக்கையை போக்கும் வகையில் உணவு கொடுக்கப்பட்டது . சூரியன், சந்திரன்மற்றும்  பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் நிகழ்ந்தது.  இந்த சூரிய கிரகணம் காலை 8.06 மணிக்கு தொடங்கி 11.16 வரை சுமார் 3 மணிநேரம் நீடித்தது. இதனை பல … Read more