திருப்பதி கோவிலில் உண்டியல் வருமானம்: ரூ.1 கோடியே 95 லட்சம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 95 லட்சம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக, இலவச சுவாமி தரிசனம் நடைமுறை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, இலவச தரிசனத்திற்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கிட்டூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், நாள்தோறும் 2,000 டோக்கன்படி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், செப்டம்பர் 20 … Read more

ஊரடங்கிற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவில்.! ஒரே நாளில் ரூ. 1.02 கோடி வசூல்.!

ஊரடங்கிற்கு திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ. 1.02 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஜூன் 11 முதல் ஆந்திராவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 12,000க்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கிற்கு பின் முதல்முறையாக திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 1 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) … Read more

திருப்பதி கோவிலில் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் உயிரிழப்பு.!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஜூன் 11 முதல் ஆந்திராவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 12,000க்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். அந்த வகையில் கோவில் அர்ச்சகர் முதல் கோவில் ஊழியர்கள் உட்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் … Read more