அடி தூள்…19 நாட்களில் 100 கோடி..! வசூலில் மாஸ் காட்டும் “திருச்சிற்றம்பலம்”…!

நடிகர் தனுஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்தார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் பிரியா பவானி ஷங்கர், ராசிக்கன்னா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தில் நடித்தவர்கள் அனைவருமே தனக்கு  கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை … Read more

திருச்சிற்றம்பலம் படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா.?

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் பிரியா பவானி ஷங்கர், ராசிக்கன்னா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் சூப்பரான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் … Read more