ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணையும் யோகி பாபு..!!

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் நடிகர் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த ஜனவரி மாதம் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து … Read more

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்.! பூஜையுடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.காரைக்குடியில் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட … Read more

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கில் நடிக்கிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்.!

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கண்ணன் ஜெயம் கொண்டான் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.அதன் பின் கண்டேன் காதலை ,சேட்டை ,வந்தான் வென்றான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் கடைசியாக சந்தானத்தின் பிஸ்கோத் படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது அதர்வாவின் தள்ளி போகாதே படத்தினை இயக்கி வரும் இவர் அடுத்ததாக மலையாள மெகா ஹிட் … Read more

தமிழில் ரீமேக்காகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.! இயக்குனர் யார் தெரியுமா.?

மலையாளத்தில் மெகா ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கண்ணன் வாங்கி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கண்ணன் ஜெயம் கொண்டான் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.அதன் பின் கண்டேன் காதலை ,சேட்டை ,வந்தான் வென்றான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் கடைசியாக சந்தானத்தின் பிஸ்கோத் படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது அதர்வாவின் தள்ளி போகாதே படத்தினை இயக்கி வரும் இவர் … Read more