புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் திரு.புதுவை கண்ணன் அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், 'புதுவை ...