வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை… காவலர்களுக்கு விடுமுறை முதலிய திமுகவின் கவர்ச்சிகரமான திட்டங்கள்…

வரும் சட்டமன்ற தேர்தலில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது. அந்த அலோசனையில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள், வாக்குறுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயாரிக்கும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அக்குழுவில், எட்டு பேர் நியமிக்கப்பட்டனர். இக்குழுவின், முதல் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று, அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து … Read more