சுவையான தயிர் மசாலா செய்வது எப்படி?

நம்மில் அதிகமானோர் தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  கெட்டி தயிர் – 2 கப்  தக்காளி – 3  கடலைமாவு – கால் கப்  நெய் – 3 டேபிள் ஸ்பூன்  உப்பு – தேவைக்கு  பூண்டு – 6 பல்  எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்  அரைக்க  பூண்டு – 5  மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்  … Read more