தஞ்சை குடமுழுக்கு நிகழ்வு! தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள்!

தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டது.  அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.  8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது.  காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து, தஞ்சை குடமுழக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் … Read more

ஒரு கிலோ நத்தை ரூ.400! போட்டிபோட்டு வாங்கும் பொதுமக்கள்!

நத்தை என்றாலே அருவருப்பாக பார்க்கின்ற மக்கள் மத்தியில், அதையும் பணம் கொடுத்து போட்டி போட்டு வாங்குபவர்களும் இருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் என்ற பகுதியில், தற்போது மழை பெய்து வருவதால், மருத்துவ குணம் கொண்ட நத்தை சீசன் துவங்கியுள்ளது. இந்த நத்தைகள் பொதுவாக ஏரி, குளங்களில் நீர் வடியும் பகுதிகளில் நீரை சேமித்துக் கொண்டு பூமிக்கு அடியில், உயிர் வாழும். இந்நிலையில், மருத்துவகுணம் கொண்ட நத்தைகளின் சீசன் துவங்கி உள்ளதால், நத்தை பிடிக்கும் பணியில் அந்த பகுதியில் … Read more