கர்நாடக ரசிகர்கள் பரிசளித்த தளபதி விஜயின் சிலை.! ஆர்ப்பரிக்கும் தமிழக ரசிகர்கள்…

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்க்கு முழு உருவ சிலையை ரசிகர்கள் நிறுவியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என உலகம் முழுக்க பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாள்  திரையரங்குகளில் திருவிழா போல இருக்கும். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வசூல் சாதனை செய்து வருகின்றது. தளபதி விஜய் தனது ரசிகர் … Read more