“சைக்கிள் ரைடு” செய்த தல அஜித்…வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் அஜித்குமார் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் எப்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று … Read more