தல 62 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா..??

அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் … Read more

தல அஜித் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள திரைப்படங்கள்.!

அஜித்தின் 63வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது நடிகர் அஜித்குமார் அவர்கள் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக் கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். எனவே ரசிகர்கள் பலர் இந்த … Read more