15,149 பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலை, அறிவியல் மற்றும் கல்வியில் துறைகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு  ஜனவரி மாதம் வெளியாகும். அதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் … Read more