#MAKKAL ID: ஆதார் போல் தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு ‘மக்கள் ஐடி’!

தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களை கொண்ட மக்கள் ஐடி அளிக்கப்பட உள்ளது.  தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களை கொண்ட தனி அடையாள எண் “MAKKAL ID” அளிக்கப்பட உள்ளது. நாட்டில் ஆதார் எண் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அரசால் தனி ஐடி எண் உருவாக்கப்படுகிறது. இதுபோன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுத்தளம் THE STATE FAMILY DATABASE உருவாக்கப்பட உள்ளது. சமூக நல திட்டங்களை … Read more