ப்ளீஸ் அப்படி செய்யாதீங்க… கடுப்பான டாப்ஸி.! வைரலாகும் வீடியோ..!

நடிகை டாப்ஸி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது காரில் ஏறிச் வீட்டிற்கு செல்ல முயன்ற போது டாப்ஸியை ‘பப்பராஸி’ செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு அவரை போட்டோ எடுத்தனர். இதனால் கோபமடைந்த டாப்ஸி ‘இப்படி செய்யாதீர்கள்’ என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே காரில் ஏறிச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், நடிகை டாப்ஸி நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு கடவுளே. .கடவுளே.. என்னை தாக்கிவிடாதீர்கள் … Read more