விக்ரம் பிரபுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார்.! காரணம் என்ன தெரியுமா.?

இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தமிழ் என்பவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில்டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான படம் ‘டாணாக்காரன்’ . இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க எஸ்.ஆர் .பிரபு தயாரித்துள்ளார். காவலர் பயிற்சிப் பள்ளி உள்ளே நடைபெறும் பிரச்சனைகள், பயிற்சி பெறுபவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்காக நடிகர் விக்ரம் பிரபு 9 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார். படத்தில்,க … Read more

டாணாக்காரன் படத்தின் டிரைலர் வெளியீடு.!

நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதை இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன் … Read more

காவலர் பயிற்சியில் நடக்கும் அடக்குமுறைகளை எதிர்த்து நிற்கும் “டாணாக்காரன்”..! டீசர் இதோ.!

டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.  நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதை இந்த … Read more

டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு.!

டாணாக்காரன்  திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில்  “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது, இதனை … Read more

இதுவரை இந்திய திரையுலகில் வெளிவராத கதையில் விக்ரம் பிரபு..!

டாணாக்காரன் படத்தின் கதை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் சொல்லாத கதை என்று இயக்குனர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.  விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் தமிழரசன் சமீபத்தில் அளித்துள்ள … Read more

#CinemaBreaking: வித்தியாசமான கதையில் வித்தியாசமான தோற்றம்…. விக்ரம் பிரபுவின் “டாணாக்காரன்”..!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் டாணாக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர்  விக்ரம் பிரபு இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில்  “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். … Read more