டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 1 முதல் டி2 முனையத்தில் விமானங்கள் இயக்கம்.!

டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 1 முதல் டி2 முனையத்தில் விமானங்கள் மீண்டும் தொடங்க உள்ளது. டெல்லி விமான நிலையம் ஆறு மாதங்கள் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 1 முதல் டி 3 முனையத்திலிருந்து விமானங்களை மீண்டும் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தொற்றுநோயால் மார்ச் 23 முதல் டி 3 முனையத்திலிருந்து  குறைந்த விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், டி 2 முனையத்தில் ஒரு நாளைக்கு 96 விமானங்கள் இயக்கப்படவுள்ளது. அதில், 48 விமானம் போகிறது மற்றும் … Read more