டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் – கோ ஃபர்ஸ்ட் கார் இடையே சிறு விபத்து!!

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திலிருந்து இன்று ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் லோகோ ஒட்டப்பட்ட ஒரு கார், இண்டிகோ விமானத்தின் மூக்குப் பகுதிக்குக் கீழே வந்து நின்றது. விமானத்தின் மூக்கு சக்கரத்தில் மோதியதில் இருந்து கார் சிறிது நேரத்தில் தப்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கார் எப்படி அங்கு வந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், காரை ஓட்டியவர் தவறுதலாக அந்த இடத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்றதாக அந்த வீடியோவில் … Read more

எரிபொருள் கசிவு.. டெல்லி விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்… பதறிய பயணிகள்.!

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் இருந்து எஸ்.ஜி.11 எனும் விமானம் இன்று புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இண்டிகேட்டர் சரியாக வேலை செய்யவில்லையாம். அதாவது, எரிபொருள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை குறிக்கும் கருவி சரியாக வேலை செய்யாத காரணத்தால் எரிபொருள் வேகமாக குறைந்து கொண்டே வருவது போல தெரிந்துள்ளளது. இதனை அறிந்த விமானி உடனடியாக … Read more

வாயில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 951 கிராம் தங்கம் பறிமுதல் – இருவர் கைது!

டெல்லி விமான நிலையத்தில் வாயில் 951 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  துபாயிலிருந்து வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த இருவர் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரது வாய்களிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் இவர்களிடமிருந்து ஒரு உலோக சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள காவலர்கள், இவர்களது வாய் குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் 951 கிராம் … Read more

இந்தியா திரும்பிய பி.வி.சிந்து..!உற்சாக வரவேற்பு..!

ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு திரும்பிய பிவி சிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை 21-13, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் கிடைத்தது. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார் என்பது … Read more

டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 1 முதல் டி2 முனையத்தில் விமானங்கள் இயக்கம்.!

டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 1 முதல் டி2 முனையத்தில் விமானங்கள் மீண்டும் தொடங்க உள்ளது. டெல்லி விமான நிலையம் ஆறு மாதங்கள் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 1 முதல் டி 3 முனையத்திலிருந்து விமானங்களை மீண்டும் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தொற்றுநோயால் மார்ச் 23 முதல் டி 3 முனையத்திலிருந்து  குறைந்த விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், டி 2 முனையத்தில் ஒரு நாளைக்கு 96 விமானங்கள் இயக்கப்படவுள்ளது. அதில், 48 விமானம் போகிறது மற்றும் … Read more

வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை.!

வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல இடங்களில் பரிசோதனை மையங்களும், தேவையான கட்டுபாட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படுவார்களாம். பரிசோதனையில் நெகட்டிவாக இருந்தால் அவர்கள் கட்டாயமாக ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் … Read more

டெல்லி விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பையில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு

டெல்லி விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பையில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவல் அறிந்து விமான நிலையத்திற்கு வந்த போலீசார் அந்த பையை சோதனையிட்டனர்.அதில் மின்சார வயர்கள் இருப்பதை அறிந்த அவர்கள் உடனே வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து சோதனை மேற்கொண்டனர். அந்த பையில்  ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் அந்த பை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு … Read more