கண் வீக்கங்களை போக்க இயற்கையான வழிமுறைகள் இதோ!

கண்கள் முகத்தின் அழகுக்கு முக்கியமான வழியாக அமைகிறது. எறும்பு கடித்து அல்லது பூச்சி கடியால் இந்த கண்ணில் ஏற்பட கூடிய வீக்கங்களை நீக்க இயற்கையான சில வழிமுறைகளை பார்ப்போம். கண் வீக்கங்களை போக்க கண்ணில் உள்ள வீக்கங்களை போக்க ஈரமான தேயிலைத்தூள் பையை எடுத்துக்கொண்டு, கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்து வந்தால் வீக்கங்கள் குறைந்து சரியாகும். இது இல்லாத பட்சத்தில் உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியை வெட்டி கண்களில் வைத்து வந்தால் சரியாகும். செயற்கையான மாத்திரைகளை … Read more