இசையமைப்பாளராகும் நடிகர் ஜெய்.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா .?

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ள திரைப்படத்திற்கு ‘சிவ சிவா’ என்று டைட்டில் வைத்துள்ளனர். நடிகர் ஜெய் , தளபதியின் பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதனையடுத்து சென்னை 28,வாமனன், சுப்பிரமணியபுரம் , வடகறி ,ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தனது 30வது படத்தை நடித்து முடித்துள்ளார் . இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கி … Read more

“இப்ப போட்றா பால” ஈஸ்வரன் படத்திலிருந்து சிம்பு வெளியிட்ட வீடியோ.!

ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து தற்போது பின்னணி இசை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்கிறார் இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்.மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை … Read more