ஹேப்பி நியூஸ்.! இன்று முதல் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் முடிவடைகிறது

அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாகவும், நாளை முதல் தமிழகத்தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் உக்கிரமாக கருதப்படுவது அக்னி நட்சத்திர வெயில் தான். இதன் தாக்கம் வருடா வருடம் பகலில் வெளியில் சுற்றுபவர்களை சுட்டெரிக்கும் வகையில் உக்கிரமாக இருக்கும்.   இந்த அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் வெயில் … Read more

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.! வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.!

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல். தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் தமிழகத்தில் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதனை தணிக்கும் வகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக … Read more