அமைதியின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ராஜஸ்தானில் அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைத்துள்ளார்  பிரதமர் மோடி. ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் “அமைதி சிலை” அமைக்கப்பட்டுள்ளது.    ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜின் ( Shree Vijay Vallabh Surishwer Ji Maharaj) 151 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  “அமைதி சிலையை ” வீடியோ கான்பரன்சிங் மூலம்  … Read more