தனது குழந்தையுடன் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடும் சினேகா – பிரசன்னா!

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அவர் தனது குழந்தை மற்றும் கணவருடன் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடுகிறார். இந்த புகைப்படம் தற்போது  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

தனுஷிற்கு அம்மாவாக நடிக்கும் சினேகா

இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்குகின்ற புதிய படத்தில் தனுஷ்  நடித்து வருகிறார்.துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் இரட்டை நடிக்கிறார். அப்பா தனுஷ்விற்கு ஜோடியாகவும் , மகன் தனுஷ்விற்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளார் சினேகா. நடிகை சினேகா தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக வலம் வந்தவர்.  சினேகா முதலில் மலையாளத்தில் “இங்கனே ஒரு நீல பாக்ஷி” என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழில் “என்னவளே”  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின் பல பிரபல நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ளார். சினிமாவில் … Read more

13 வருடங்களுக்கு பிறகு தனுஷுடன் இணையும் பிரபல நடிகை …!!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. புதிய படம் ஒன்றில், தனுசுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்  2006 – ம் ஆண்டு தனுஷுக்கு ஜோடியாக  புதுப்பேட்டை படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படம் ஒன்றில், தனுசுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தனுஷும், ஜோதிகாவும் … Read more

தொட்ரா படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடுகிறார் சினேகா !

சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில்  உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார்.   தொட்ரா படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகளைத்தவிர அனைத்துக் காட்சிகளையுமே மிக இயல்பாகப் … Read more