13 வருடங்களுக்கு பிறகு தனுஷுடன் இணையும் பிரபல நடிகை …!!!

  • நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.
  • புதிய படம் ஒன்றில், தனுசுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்  2006 – ம் ஆண்டு தனுஷுக்கு ஜோடியாக  புதுப்பேட்டை படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படம் ஒன்றில், தனுசுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தனுஷும், ஜோதிகாவும் 13 வருடம் கழித்து ஜோடியாக நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment