ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்.எம்.எஸ் வசதி.!

ஜம்மு காஷ்மீரில் வதந்திகள் பரவி வன்முறைகள் வரலாம் என எண்ணி ஜம்மு காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. சமீபத்தில் லேண்ட் லைன்  வசதியும் , மொபைல் போஸ்ட் பெய்ட் வசதியும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று முதல் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் வசதி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி  ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 A ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் … Read more