மிரட்டலாக வெளியான ‘சிம்பு46’ பட பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.  நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வந்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் மாதம் தான் துவங்கவுள்ளனர். அதற்கிடையில் இருக்கக்கூடிய இந்த ஒரு மாத இடைவெளியில் நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே … Read more

#SilambarasanTR46: பர்ஸ்ட்லுக்..ரிலிஸ் அறிவிப்பு.!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் #SilambarasanTR46 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கபட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் சிம்பு ஆனால் அன்மைக்காலங்களில் திரையுலகில் சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்பு நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் #SilambarasanTR46 படத்தின் பர்ஸ்ட் லுக் அக்., 26ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். Get Ready … Read more