சிவராத்திரி விரதத்தின் வகைகள் பற்றிய விவரங்கள் !!!!!

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்: மகா சிவராத்திரி யோக சிவராத்திரி நித்திய சிவராத்திரி பட்ச சிவராத்திரி மாத சிவராத்திரி மகா சிவராத்திரி: மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.   யோக சிவராத்திரி: (சோமவார நாளன்று)திங்கட்கிழமை முழுவதும் வரும் அமாவாசையானது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. நித்திய சிவராத்திரி: ஆண்டின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி 12, வளர்பிறை … Read more