ஜீவாவுடன் ஜோடி சேரும் ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின்…!

  ‘கலகலப்பு-2’ படத்தினை தொடர்ந்து நடிகர் ஜீவா தனது அடுத்த படத்தை டான் சாண்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஜீவாவின் 29வது படமாக உருவாகும் இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் புகழ் ஷாலினி பாண்டே நடிக்க போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், “காமெடி த்ரில்லர் ஜேனரில் இந்த படம் உருவாகிறது. இதற்கு `விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் … Read more