அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சென்னை வீரர்.!

ஆல்-ரவுண்டர் சதாப் ஜகாதி அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சதாப் ஜகாதி ஐபிஎல் தொடரில் சென்னை , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியவர். 1998-1999 ஆம்  ஆண்டு தனது முதல் வகுப்பு மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் சதாப் ஜகாதி அறிமுகம் ஆனார். அப்போதில் இருந்து உள்ளூர் போட்டிகளில் ஆல் ரவுண்டராகவும் வலம் வந்தார். தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில், 91 டி 20 போட்டிகளுடன், 92 முதல் … Read more