தில் ராஜுவின் செல்பிஷ் பட பூஜையில் கலந்துகொண்ட தனுஷ் – வைரல் புகைப்படம் உள்ளே..!

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் வாத்தி எனும் தனது தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இரு மொழிகளில் உருவாக்கவுள்ள இந்த படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றுள்ளார் தனுஷ். இந்நிலையில் ஹைதராபாத்தில் தில் ராஜூ தயாரிக்கும் செல்பீஷ் படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மட்டுமல்லாமல், கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக … Read more

சுயநல குணம் உள்ளவர்களா? கண்டிப்பா அவங்களை விட்டு விலகிடுங்க..!இந்த குணம் உள்ளவர்களை தெரிந்து கொள்வது எப்படி?

சுயநலம் என்பது எல்லோரிடமும் காணப்படும் ஒரு இயல்பென்றாலும் அதன் அளவை பொறுத்து குணம் மாறுபடும். சுயநலம் ஒன்றையே வாழ்க்கையாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற தீய குணமுடையவர்களை எளிதாக அவரவர் சுயரூபத்திலேயே கண்டுபிடிக்கலாம். இது வெளிப்பட்டுவிடும். சுயநல எண்ணம் கொண்டவர்கள் பிடிவாதமாகவும், அவர்களது தேவையை பற்றிய சிந்தனையாகவும் மட்டுமே இருப்பார்கள். அவர்களோடு இருப்பவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்காது. அவர்களை பரிதாபமாக மாற்றிவிடுவார்கள். அதனால் இந்த குணம் கொண்டவர்களை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் … Read more