ஜெயம் ரவி வெளியிட்ட ‘பரியேறும் பெருமாள்’ கதிரின் சத்ரு டீசர்!!

மதயானை கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள் என நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து நல்ல பெயரை எடுத்து வைத்துள்ளார் கதிர். இவர் நடிப்பில் அடுத்ததாக சத்ரு என்ற  திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் போலிஸ் அதிகாரிகயாக நடித்துள்ளார். இந்த படத்தை நஞ்சுன்டன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை ஜெயம் ரவி வெளியிட்டிருந்தார். DINASUVADU