டெஸ்லா காரில் சாம்சங் கேமரா – 436 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ..!

டெஸ்லா மின்சார காரில் கேமராக்கள் பொருத்துவதற்காக 436 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சாம்சங் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. எலோன் மஸ்க்கின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுடன் 436 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் சாம்சங் நிறுவனம் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனத்திற்கு ,சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பிலான கேமராக்களை வழங்கவுள்ளது. மேலும்,சாம்சங்கின் கேமராக்கள் டெஸ்லாவின் 2019 நவம்பர் மாதத்திற்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்சார … Read more