அடுத்த ரம்ஜானுக்கு சம்பவம் இருக்கு…முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்…டைட்டில் ரிலீஸ்.!

Salman Khan - Sikandar

Sikandar: நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘சிகந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தாம் நடிக்கவுள்ள பட பெயரை இந்தி நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ளார். ரமலான் பண்டிகையையொட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள அவர், போஸ்டரை பகிர்ந்துள்ளார். நடிகர் சல்மான் கான் கடைசியாக ‘டைகர் 3’ படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தாம் நடிப்பதாகவும், படத்தின் பெயர் சிக்கந்தர் என்றும், அந்த படம் … Read more