நாளை ஓடிடியில் வெளியாகிறது “சலார்” திரைப்படம்.!

salaar ott release date

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த மாதம் 22ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ‘சலார்’ வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. அதன்படி, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கேஜிஎப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் நாளை முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால், … Read more