தங்க சிலைபோல இருக்கீங்க! சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

SakshiAgarwal

நடிகைகளில் புகைப்படங்களை வெளியீட்டு ட்ரெண்டிங்கில் இடம்பிடிப்பதில் சாக்ஷி அகர்வாலும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தாரோ இல்லையோ புகைப்படங்களை வெளியிட்டே இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியாக இருக்கும். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல ஒரு பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். பிறகு  பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத காரணத்தினால் விதவிதமாக உடை அணிந்து கவர்ச்சியான … Read more