தங்க சிலைபோல இருக்கீங்க! சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகைகளில் புகைப்படங்களை வெளியீட்டு ட்ரெண்டிங்கில் இடம்பிடிப்பதில் சாக்ஷி அகர்வாலும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தாரோ இல்லையோ புகைப்படங்களை வெளியிட்டே இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியாக இருக்கும்.

இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல ஒரு பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். பிறகு  பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத காரணத்தினால் விதவிதமாக உடை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.  ஆனது அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது கவர்ச்சியான சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் .

அந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டும் சாய் பல்லவி?

அவர் வெளியிட்டிருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி  வருகிறது. மேலும் சாக்ஷி  அகர்வால் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் சில படங்கள் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் இருக்கிறது. சில படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கெஸ்ட் : சாப்டர்2 , தி நைட் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.விரைவில் இந்த படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment