எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள் – சஞ்சு சாம்சன்…!!

கடந்த 5  போட்டிகளில் எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.  நேற்று  ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 134 ரன்கள் … Read more