உலககோப்பைக்கு இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம், ஏர்போர்ட் தயார்- ஒடிசா தலைமைச் செயலாளர்.!

இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் மற்றும் விமான நிலையம் ரூர்கேலா வில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஒடிசாவின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக்கோப்பைதொடரில் போட்டி நடைபெறும் மைதானங்களில் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலாவும் இடம்பெற்றுள்ளது. அதனை முன்னிட்டு அதற்கு முன்னதாக ரூர்கேலாவில் இந்தியாவின் மிகபெரிய ஹாக்கி மைதானம் மற்றும் விமான நிலையமும்  கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒடிசாவின் தலைமைச் செயலாளர் மஹபத்ரா தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சரின் செயலாளர் வி.கே.பாண்டியனுடன், மஹபத்ரா இரண்டு இடங்களையும் … Read more

ஒடிசா : குழந்தை இல்லாத ஏக்கத்தில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை!

ஈரோட்டை சார்ந்த ஆர்.ஜெயபாலன் இவர் ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ .டி கல்லூரியில்  உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி மாலினி.இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.இவர்கள் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ .டி கல்லூரியில் உள்ள குடியிருப்பில் தங்கி வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இருவரும் மன வருத்தத்தில் இருந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக உட்புறமாக பூட்டிய நிலையில் இருந்து உள்ளது.சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டை … Read more