பாலியல் வன்முறை வழக்கில் ரிங்கிங் பெல்ஸ் உரிமையாளர் கைது..!

பாலியல் வன்முறை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் ரிங்கிங் பெல்ஸ் எனப்படும் உலகின் விலைமலிவாக ஸ்மார்ட் போன் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரீடம் 251 என்ற பெயரில் உலகின் மிக விலை மலிவான ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவதக அறிவித்து புகழ் பெற்றவர் ரிங்கிங் பெல்ஸ் உரிமையாளர் மோகித் கோயல். அவரையும், அவரது உதவியாளர் மற்றும் ஒரு பெண்ணையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஓட்டலில் வைத்து தன்னை … Read more