ஜெ.,மறைவுக்கு பின் சதி..? நேரம் வரும் போட்டுடைப்பேன்- ராம்மோகன்

தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் சதி இருப்பதாக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு மன்னர் கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராம்மோகன் ராவ் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோத்னை நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை … Read more