நடிகர் சங்கத்தில் விரிசல் ஆரம்பம்

நடிகர் சங்க துணைத் தலைவராக இருந்த பொன்வண்ணன் ராஜினாமா செய்தார் நடிகர் விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்வண்ணன் ராஜினாமா கடந்த 4-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் – சத்தியம் டிவி-க்கு பொன்வண்ணன் பேட்டி