இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்.!

பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. 2016ல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் புஷ்பா காமெடிக்காக பிரபலமானவர் ரேஷ்மா பசுபதி. அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் நியூட்ரல் ரேஷ்மா என்ற புகழை பெற்றவர். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா. சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் வழக்கமாக புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது இளம் … Read more

பிக் பாஸ் ரேஷ்மாவா இது? கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரேஷ்மா!

நடிகை ரேஷ்மா பாசுப்புலட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் ரேஷ்மா. இவர் அதனை தொடர்ந்து பல படைகளில் கமிட்டாகி நடித்து வந்தார்.  தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  வருகிறது. இதோ அந்த புகைப்படம்,          … Read more

பிக்பாஸ் ரேஷ்மாவின் மகனா இது.!

ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  2016ல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் புஷ்பா காமெடிக்காக பிரபலமானவர் ரேஷ்மா பசுபதி. அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் நியூட்ரல் ரேஷ்மா என்ற புகழை பெற்றவர். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா.  இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகனான ராகுல் … Read more