5000 Mah பேட்டரி, 64 MP கேமரா.. தெறிக்கவிடும் ரியல்மி 7! விலை என்ன தெரியுமா?

தொடர்ச்சியாக குறைந்த பட்ஜேட்டில் டாப்பு டக்கரூ போன்களை வெளியிட்டு வரும் ரியல்மி நிறுவனம், தற்பொழுது தனது புதிய ரியல்மி 7, 7 ப்ரோ ரக மொபைல்களை வெளியிட்டுள்ளது. சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி, சமீபத்தில் தனது ரியல்மி 6, 6 ப்ரோ ஆகிய போன்களை வெளியிட்டது. இந்த வகையான மொபைல்கள் வெளியாக 6 மாதகாலங்கள் ஆன நிலையில், தற்பொழுது ரியல்மி 7, 7 ப்ரோ மொபைல்களை நேற்று வெளியிட்டனர். இந்த மொபைல், ஒன்பிளஸ் நார்டு, போக்கோ … Read more