பிரமாண்டமாக நடைபெறும் நடிகை ராதா மகள் கார்த்திகா திருமணம்! எப்போது தெரியுமா?

Karthika Nair Wedding

80ஸ் காலகட்டத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராதா. இவருடைய மகள் தான் கார்த்திகா. இவர் தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். கோ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கார்த்திகா அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ எனும் படத்திலும் நடித்திருந்தார். பிறகு பட வாய்ப்புகள் பெரிதளவில் வராத காரணத்தால் சினிமாவை … Read more

பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தை மறைச்சிட்டேன்… ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரேயா.!

ஒரு காலகட்டத்தில் தமிழில் ஒரு கலக்கு கலக்கி வந்த ஸ்ரேயா சரண் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண்குழந்தை ஒன்றும் இருக்கிறது. ஆனால், ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும்போது அதனை வெளியில் அறிவிக்கவேயில்லை. பிறகு திடீரென கடந்த 2021 ஆம் ஆண்டு தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் எதற்காக  கர்ப்பமாக இருந்ததை மறைத்ததற்ககான ரகசியத்தை கூறியுள்ளார். … Read more