ரோஜா மலருக்குள் மலர்ந்த முகத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராய்லட்சுமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ரோஜா மலருக்குள் அமர்ந்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/By2zWSRH2Ou/?utm_source=ig_web_copy_link

நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பலப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BynN4_tnFmT/?utm_source=ig_web_copy_link

அடேங்கப்பா! என்ன அழகு! நடிகை ராய்லட்சுமி வெளியிட்ட கலக்கல் வீடியோ!

நடிகை ராய் லட்சுமி பிரபலமான இந்திய நாடியாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில்,தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/ByLJJB5H2ud/?utm_source=ig_web_copy_link