பல்சருக்கும் அப்பாச்சிக்கும் பலத்த போட்டியாக புதிய மாடலை களமிறக்க உள்ளது யமஹா!

யமஹா வண்டி என்றாலே இளைஞர்களுக்கு கொள்ளை பிரியம். அதிலும் யமஹா R15 பைக்கை தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்க்கு பிரபலம்! தற்போது R15 பைக்கின் நேக்கடு வெர்ஷன் பைக்கை வெளியிட உள்ளது. இதன் பெயர் MT-15 என அறிவிக்கபட்டுள்ளது.  இந்த பைக்கின் அறிமுகத்தால் ஏற்கனவே இந்திய இளைஞர்களிடம் அறிமுகமாகி உள்ள பஜாஜ் பல்சர் 200, டிவிஎஎஸ் அப்பாச்சி 200 பைக்குகளுக்கு இது கடும் சவாலை தரும் என்பதில் சந்தேகமில்லை. இது இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யபடவில்லை. வெளிநாடுகளில் … Read more