பப்ஜி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இந்தியாவில் மீண்டும் களமிறங்கவுள்ளது பப்ஜி!

புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன் இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்தது. ஆனால் பப்ஜி செயலி, தென்கொரிய வீடியோ கேம் நிறுவனத்திற்கு சொந்தமானது. அதற்கான உரிமைகள் அனைத்தும் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக பப்ஜி தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக … Read more

கைமாறும் பப்ஜியின் பங்குகள்.. இந்தியாவில் மீண்டும் களமிறங்க வாய்ப்பு!

பப்ஜி செயலியின் பங்குகளை தென் கொரியா நிறுவனம் வாங்கவுள்ள நிலையில், இந்தியாவில் மீண்டும் பப்ஜி கேம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதனையடுத்து, டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் … Read more