அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் சர்தார் பட ஷூட்டிங்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் “சர்தார்” படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. இதையும் படியுங்களேன்- கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.! இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ரஜிஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். கார்த்தி இந்தப் … Read more

பூஜையுடன் ஆரம்பமான நடிகர் கார்த்தியின் அடுத்த படம்.! இயக்குனர் யார் தெரியுமா.!

நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ளார். நடிகர் கார்த்தி தற்போது ரஷ்மிகா மந்தானாவுடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தினை பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் . இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.கார்த்தியின் அடுத்த படத்தை … Read more